
எங்கள் உலகத்தில்
சந்திரனே சூரியன் ...
சூரியனே சந்திரன் ...
இது வேற்று கிரகம் இல்லை ....
இது இரவு வேலையின் தொல்லை ..
மாலை நேரங்கள் காலை ஆனது ....
இரவு நேரங்கள் மதியம் ஆனது ....
காலை நேரங்கள் இரவு ஆனது ....
எங்கள் உடம்பு துவண்டே போனது .
இருப்பதோ இந்திய நாடு
வாழ்க்கை முறையோ வெளிநாடு...
இவை எல்லாம் ஏற்றது எதற்கு ?
எல்லாம் நம் வாழ்க்கை தரத்திற்கு ..
இதனால் பணம் வரும்...
ஆனால் போன உடம்பு வருமா??
-Kolundhu
The latest AI news we announced in September
3 weeks ago
1 comments:
தங்கள் ஆதங்கம் கலந்த கவிதை அருமை. தொடருங்கோ.
Post a Comment